இது உண்மையாகவே ஒரு தீவு தான் ..
இங்கு வாழ்கின்ற பழங்குடியினர் கடுமையான மரபு வழியை பின்பற்றுகின்றவர்கள்..
ஆதலால் இவர்களை யாருமே நெருங்க முடியவில்லை
எவ்வளவோ முறை அரசாங்கம் அணுகியும் வெளி உலக தொடர்பை வேண்டாம் என்று கடுமையாக எதிர்க்கின்றனர்...
மோசமான பழங்குடிகளான அமேசான் காடுகளில் வாழும் பழங்குடிகளை கூட அவர்களுடன் தங்கி அவர்களது வாழ்க்கை முறைகளை பற்றி படம் பிடிக்க ஒற்று கொள்கிறார்கள்
ஆனால் இவர்களை நெருங்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ எந்த வழியும் இல்லை ..
இதற்க்கு முக்கிய காரணம் இவர்களது மொழி
1779 இல் இருந்து இவர்களை தொடர்பு கொள்ள முயற்சிகள் பலவும் தோல்வியை சந்தித்தது
இவர்களை சந்திக்கும் நோக்கில் செல்பவர்கள் சிலர் கொல்லப்பட்டார்கள் இத்தனைக்கும் இந்த பழங்குடியினர் ஏறக்குறறிய 400 கும் குறைவு...
தற்சமயம் 50 பேர் கூட இருக்கலாம் காரணம் நோய் தொற்றின் காரணமாக இவர்கள் அழிந்து வருகிறார்கள் என்பதாக சொல்கிறார்கள்
ஆமாம் இவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் ??
இந்தியாவில் தான் .....
அந்தமான் தீவுகளில் ஒரு தீவில் இவர்கள் வாழ்கிறார்கள் இன்றுவரை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட
ஒரு தீவு தான் இந்த Sentinel Island ..
ஒரு தீவு தான் இந்த Sentinel Island ..
1994 க்கு பிறகு இவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை
இந்திய அரசு முற்றிலுமாக தவிர்த்து விட்டது....
இந்திய அரசு முற்றிலுமாக தவிர்த்து விட்டது....
தற்சமயம்சுனாமியின் போது மீட்பு பணிக்காக தாழ்வாக சென்ற விமானத்தை நோக்கி அம்புகளை எய்தது தான் பரவலாக பரவப்பட்ட புகைப்படம் ....
இன்றுவரை இந்த தீவை முழுவதும் சுற்றிவிட்டு என்ன உள்ளே இருக்கிறது என்று தெரிவிக்க கூடிய ஒருவரும் இல்லை ....
உள்ளே சென்ற சிலர் திரும்பி வரவில்லை என்பதும்...
இரவில் கடலில் இருந்து சில கப்பல்கள் மூலம் பார்க்கும் பொழுது காட்டில்
இருந்து வெளிச்சம் மட்டுமே தெரியும் என்றும் நேரில் பார்த்த சிலர் கூறுகிறார்கள் ..
இருந்து வெளிச்சம் மட்டுமே தெரியும் என்றும் நேரில் பார்த்த சிலர் கூறுகிறார்கள் ..
கிட்டத்தட்ட 72 கிலோ மீட்டர் இவர்கள் கையில் உள்ளது இங்கே வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும் முடியாது உள்ளிருந்து யாரும் வெளியே வருவதும் கிடையாது இன்றுவரை ......
இந்திய அரசால் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார்கள் ...
மீறி சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை ....
Comments
Post a Comment