மத்திய அரசு ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுள்ளது.. நவம்பர் 11 ஆம் தேதி வரை அணைத்து அரசு மருத்துவமனைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் அனைத்து ATM சேவைகளும் நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
அல்லது தங்கள் பணத்தை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து அதற்கான புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம்.
Comments
Post a Comment